TNUSRB SI Syllabus 2024 (Revised)
TNUSRB SI பாடத்திட்டம் 2024
அமைப்பு | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் |
பதவியின் பெயர் | சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா, ஏஆர் & டிஎஸ்பி) |
தேர்வு முறை | ஆஃப்லைன் |
TNUSRB SI தேர்வு மொழி | தமிழ் & ஆங்கிலம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnusrbonline.org |
TNUSRB SI பாடத்திட்டம் 2024 தமிழில்
பகுதி – அ (இலக்கணம்) | 1. எழுத்து இலக்கணம்: தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும், எழுத்துகளின் பிறப்பு, முதலெழுத்துகள் & வகை, சார்பெழுத்துகள் & வகை, புணர்ச்சி, மொழி முதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், மயங்கொலிகள்.
2. சொல் இலக்கணம்: பெயர்ச்சொல் & வகைகள், வினைச்சொல் & வகைகள், இடைச்சொல், உரிச்சொல், இலக்கியவகைச் சொற்கள், வேற்றுமை, ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர், ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம், மூவகை மொழிகள், வழக்கு. 1. பொது இலக்கணம்: வழு, வழா நிலை, வழுவமைதி, தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர், வினா, விடை வகைகள், பொருள்கோள் & வகைகள். 1. பொருள் இலக்கணம்: அகப்பொருள், புறப்பொருள். 5. யாப்பு இலக்கணம்: யாப்பின் உறுப்புகள், அலகிடுதல், பா வகை (வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்). 2. அணி இலக்கணம்: உவமை அணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, வேற்றுமை அணி, பின்வரு நிலையணி & வகைகள், பிறிது மொழிதல் அணி, இரட்டுறமொழிதல் அணி, தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி. 3. மொழித்திறன்: வல்லினம் மிகும் இடம், மிகா இடம், தொடர் இலக்கணம். 4. பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச் சொல்லை கண்டறிதல், பிழை திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். |
பகுதி – ஆ (இலக்கியம்) | 1. திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள், தொடரை நிரப்புதல். |
பகுதி – இ (தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்) | 1. தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, தமிழ் உரைநடை, தமிழ்த்தொண்டு, சமுதாயத்தொண்டு தொடர்பான செய்திகள் மற்றும் மேற்கோள்கள். |