18 Tamil Novels
அவளைப் புணர்ந்து விட்ட மன நெகிழ்ச்சியில் முகத்தை தூக்கினான். எக்கி அவள் உதட்டின் மேல் தன் உதட்டை வைத்து அழுத்தி முத்தமிட்டான். அவள் முகம் சுனங்கியது. ஆனால் கண்கள் திறக்கவில்லை. மெல்ல தன் பற்களால் அவள் உதட்டை கவ்வினான். அவளின் வெப்ப மூச்சை தன் முகத்தில் உணர்ந்தபடி மெதுவாக அந்த உதட்டை சப்பிச் சுவைத்தான்.
Tamil Novels and Stories
கிருத்திகா மெதுவாக மூடிய கண்களைத் திறந்தாள். அவள் மூச்சு பலமாக இருந்தது. உச்சத் தவிப்பில் இறுக்கி அணைத்திருந்த நிருதியின் உடலில் இருந்து தன் கைகளையும், கால்களையும் விலக்கி ஆயாசத்துடன் பரத்திப் போட்டாள். அவள் உதட்டை நன்றாகச் சப்பிய பின் விடுவித்தான்.
“லவ் யூ ஸோ மச் பேபி” அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.
எதுவும் பேசாமல் அவனை உற்றுப் பார்த்தாள். அவள் கண்கள் நிச்சலமாயிருந்தன. அதிலிருந்து எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. வலது கையால் அவளின் கன்னத்தை வருடி வியர்வையைத் துடைத்தான். கலைந்து புரண்ட முடியை ஒதுக்கினான். பின் அவள் மூக்கையும், உதட்டையும் வருடினான்.
“தேங்க் யூடி”