பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan Part-1 Book) PDF

11.11 MB / 1940 Pages
0 likes
share this pdf Share
DMCA / report this pdf Report
பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan Book)

பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan Part-1 Book)

தமிழின் பெரியதொரு திருப்புமுனையாளரான கல்கி, தமிழ்ச் சரித்திரக் கதைகளின் பிதாமகர். அவரது ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’ போன்ற சரித்திரக் கதைகள் தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை.

அவற்றுக்கு நிகராக – இன்னும் ஒருபடி மேலாக தலைமுறைகள் கடந்து மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும், மீண்டும் மீண்டும் கொண்டாடப்படும் அற்புதம், பொன்னியின் செல்வன். ஐந்து பாகங்களில் ஆறு ஆண்டுகள் கல்கி இதழில் தொடராக வெளிவந்த பொன்னியின் செல்வன், இதுவரை சென்றடைந்த இதயங்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.

சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan Book Tamil Download – Information)

  • Book Name: Ponniyin Selvan
  • Author: Kalki Krishnamurthy
  • Series: Ponniyin Selvan All Part
  • Genre: Historical, Fiction, Classics
  • Category: Novels
  • Publisher: Kizhakku Pathippagam
  • Published: 2015
  • Total pages: 1495
  • PDF Size: 05 Mb

Ponniyin Selvan Book in Tamil – பொன்னியின் செல்வன் பாகம் 1 Download

பொன்னியின் செல்வன் நாவல், கல்கி அவர்கள்  எழுதிய தமிழ் புதினமாகும். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கிலிருந்த சோழப் பேரரசைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த புதினம் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் தன்னுடைய கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டு புதினத்தை எழுதி இருப்பார்.

Download பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan Part-1 Book) PDF

Free Download
Welcome to 1PDF!