மாயாஜாலம் (Mayajalam Book) PDF

0.11 MB / 118 Pages
0 likes
share this pdf Share
DMCA / report this pdf Report
மாயாஜாலம் (Mayajalam Book)

மாயாஜாலம் (Mayajalam Book)

பிரபஞ்சத்துல எங்க பிறந்து வளந்தாலும் சிலர முதல்தடவ பார்த்தவுடனே நமக்குள்ள ஒரு உணர்வு வரும் அது காதல் மட்டும் இல்ல நட்பும் தான் அந்த மாதிரி மாயாக்கு ஜாலாவ பார்த்ததும் நட்புணர்வு வருது.

ஜாலா பத்தி தெருஞ்சுக்க மாயா கேள்வி கேட்க உன்னோட உலகத்துக்குள்ள தான் என்னோட உலகம் இருக்குனு ஜாலா சொல்றா அவ சொல்றத நம்ப முடியாம இருந்தாலும் தனக்குள்ள வந்து நட்பின் காரணமா ஜாலாவ தன் கைக்குள்ள வச்சு பாத்துக்குற அப்போ திடிர்னு ஏதோ ஒரு சக்தி ஜாலாவ இழுக்க ‌அவள‌ கைக்குள்ள வச்சிருந்த மாயாவும் அவகூடவே மாயமாகி மாயலோகம் போற அங்க மாயா கர்பனைனு நெனச்சது எல்லாம் நிஜமா கண் முன்னாடி தெரிய பிரமுச்சு போற ஆனாலும் மனசு தன்னோட பூர்விகத்த தேட அவ திரும்ப பூமி வந்தாளா அப்போ மாயா ஜாலாவோட நட்பு என்னாச்சுங்குற கேள்விக்கு விடையா காதல் மசாலா தூவி மாயாஜாலம்.

மாயாஜாலம் (Mayajalam Book) PDF is not Available for Download

Check Price on Amazon
Welcome to 1PDF!