GK Questions with Answers Tamil PDF

0.57 MB / 22 Pages
0 likes
share this pdf Share
DMCA / report this pdf Report
GK Questions with Answers Tamil
Preview PDF

GK Questions with Answers Tamil

General Knowledge Questions with Answers in Tamil

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?

விடை: வேளாண்மை

2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

விடை: ஆந்திரப்பிரதேசம்

3. ஈராக் நாட்டின் தலைநகரம்

விடை: பாக்தாக்

4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?

விடை: பெங்களூர்

5. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

விடை: 1919

6. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

விடை: கங்கை

7. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?

விடை: 1947

8. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?

விடை: லக்னோ

9. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: பி.டி. உஷா

10. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?

விடை: டேவிட் ஜசன் ஹோவர்

11. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

12. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

விடை: ஐரோப்பா

13. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?

விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)

14. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்

விடை: லாலா லஜபதிராய்

15. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?

விடை: ஆரியபட்டா

16. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?

விடை: அக்னி

17. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?

விடை: இங்கிலாந்து

18. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?

விடை: பூம்புகார்

19. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?

விடை: கோயமுத்தூர்

20. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்

விடை: மெலானின்

You can download the GK Questions with Answers Tamil PDF using the link given below.

Download GK Questions with Answers Tamil PDF

Free Download
Welcome to 1PDF!