Kalivarai Irukkai Book PDF

24.04 MB / 241 Pages
0 likes
share this pdf Share
DMCA / report this pdf Report
Kalivarai Irukkai Book

Kalivarai Irukkai Book

காமம் என்பது நம் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறது, மனிதர்களின் ஒரு அடிப்படை தேவையைப் பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல், அதை ஒரு ரகசிய பெட்டகமாக வைத்திருந்து, மனிதர்களின் குழப்பத்திற்கும், மற்றும் அதனால் பல தனி மனித, சமூக பிரச்னையாக இன்று உருவெடுத்திருக்கிறது என்பதை பற்றிய ஒரு அலசல். ஆண்-பெண் உறவு, குழந்தைகள் வளர்ப்பு, பெண்களின் நிலை இன்னும் பலவற்றையும் இதில் இருக்கும் முப்பத்திரண்டு அத்தியாயங்கள் அசலசுகின்றன.

This book is a good effort to bring in Sex education in Tamil – even for the grown-ups who did not have the opportunity to learn the basics of sex. Well written and brings in a good perspective with examples. It so happens that we are used to assumptions about everything. This book breaks up those assumptions and educates on reality.

Kalivarai Irukkai Book

  1. திருமணம் செய்து கொண்டவர்கள், மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பொத்தகம் இது. பாலியல் கல்வி குறித்தும், அது இல்லாத காரணத்தால் எவ்வளவு விளைவுகள் இந்த சமூகத்தில் நடந்து கொண்டுள்ளது என்பதை லதா அவர்கள் சிறப்பாக விளக்கியுள்ளார்.
  2. வெளிப்படையாகவே நிறைய கருத்துகளை முன்வைத்துள்ளார் அதற்காகவே ஆசிரியரை பாராட்டலாம். நடக்காத எதையும் பதிவு செய்யவில்லை. ஏன் என்றால் பேசவே கூடாத ஒரு பகுதி காமம் என்பது போல பலரின் மனதில் பதிந்துள்ளது அல்லது இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு நம்பவைக்கப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.
  3. சில மாதங்களுக்கு முன்பே படித்து முடித்து விட்டேன் இந்த கழிவறை இருக்கையை இதற்கு இணையாக வேறு எதாவது ஒரு பொத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதையும் படித்து முடித்த பிறகு விமர்சனம் செய்யலாம் என்று காத்திருந்தேன். அப்பொழுது தான் ஓஷோ அவர்களின் காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற பொத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் படித்த பிறகு புரிதல் இன்னும் ஆழமாக இருந்தது

Download Kalivarai Irukkai Book PDF

Free Download
Welcome to 1PDF!